Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாளவிகா மோகனனின் அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (15:03 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் மாடர்ன் உடையணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ரசிகர்களோடு அவ்வப்போது அவர் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இப்போது அவர் தன்னை விட வயது குறைந்த இளைஞரைக் காதலிக்கும் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் சமீபத்தில் அவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர அவை வைரல் ஆகி வருகின்றன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments