Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்டைப்படத்திற்கு அங்கங்க காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அட்டைப்படத்திற்கு அங்கங்க காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (16:16 IST)
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!
webdunia
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
webdunia
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது  தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
webdunia


இந்நிலையில் பிரபல அட்டை படத்திற்கு அங்கங்க ஓப்பன் வச்சு செம கிளாமரா போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து கிறங்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாளவிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.