ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (11:46 IST)
நடிகை மாளவிகா மோகனன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பகிர்வதை நிறுத்தியிருந்த அவர் இப்போது மீண்டும் புகைப்படங்களை பகிர ஆரம்பித்துள்ளார். தனது ட்ரேட் மார்க் ஸ்டைலான புகைப்படங்கள் சிலவற்றை இப்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments