'விஜய்66' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:10 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'விஜய்66' திரைப்படத்தை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'விஜய்66' திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பது மட்டுமே இப்போது வரை அதிகாரப்பூர்வமாகியுள்ளது.

இந்நிலையில்,  ஏப்ரல் மாதம் 'விஜய்66' படத்தின் பூஜை தொடங்கப்பட்டவுள்ளதாகவும், சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில்,  சில நாட்களுக்கு முன் தளபதி55 படத்தில்  விஜய்யின் லுக் டெஸ்ட் முடிந்துள்ளதாகவும்,  இந்த வாரம் ஒரு சில ஷாட்களை மட்டும் எடுத்துவிட்டு,  பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் படப்பிடிப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில், விஜய் 66 படத்தில்  விஜய்க்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கிரித்தி சனோன்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments