Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதயநிதி ஸ்டாலின் & மகிழ் திருமேனி பட ஷூட்டிங் அப்டேட்!

Advertiesment
உதயநிதி ஸ்டாலின் & மகிழ் திருமேனி பட ஷூட்டிங் அப்டேட்!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:02 IST)
தடம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதையடுத்து இப்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார் மகிழ் திருமேனி.

இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் இப்போது முடிய உள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க ஒரு நடிப்பு அரக்கன்: விஜய்சேதுபதியை பாராட்டிய ஹர்பஜன்சிங்!