Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவிலும் மகாராஜாவின் ஆதிக்கம்.. ஆமிர்கானுக்கு நிகரான வசூல்!

Prasanth Karthick
செவ்வாய், 7 ஜனவரி 2025 (17:01 IST)

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் சீனாவிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

 

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு 50வது படமும் கூட. இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

அதை தொடர்ந்து சீனாவில் மகாராஜா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி மகாராஜா திரைப்படம் சீனாவில் ரூ.91.55 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சீனாவில் வெளியான படங்களில் ஆமிர் கானின் 3 இடியட்ஸ், தங்கலுக்கு பிறகு அதிகம் வசூலித்த இந்திய படமாக சாதனை படைத்துள்ளது மகாராஜா.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments