Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்தை பிரியும் விக்ரம்… அதனால் பாதிக்கப்படும் துருவ் – இதுதான் மகான் கதையாம்!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (09:45 IST)
விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று படத்தின் டீசரை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ள கதைச் சுருக்கத்தில் ‘தனது தனிமனித சுதந்திரத்துக்காக குடும்பத்தை விட்டு வெளியேறும் கதாநாயகனால அவரின் குடும்பமும் மகனும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். பின்னர் அவரின் மகன் துருவ்வுக்கும் அவருக்கும் இடையில் ஏற்படும் மோதலே கதைக்களம்’ என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments