Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைப்பாம்புடன் சாகசம் செய்த மடோனா செபஸ்டியன்- வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (15:35 IST)
‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன். அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுதது அவர் தமிழில் ‘கவண்’, ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை படைத்துள்ளார். 


 
தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக  அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ஆனால், அந்தப்புகைப்படங்களை கலெக்ட் செய்து லேடி சத்யராஜ் என்று சில மீம்களை உருவாக்கி தெறிக்கவிட்டனர் நெட்டிசன்ஸ். 
 
அந்த வகையில் சமீபத்தில் சுற்றுல்லா சென்றுள்ள மடோனா சபாஸ்டீன், தனது உடலில் மாலைப்பாம்பை ஒன்றை போட்டுகொண்டு தைரியமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I thought this picture needed a throwback. Companion snake deserved some attention

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments