Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணத்துக்கு இப்படியா ட்ரஸ் போட்டு போவீங்க? உள்ள இக்குறதெல்லாம் தெரியுது!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (16:05 IST)
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
 
மற்ற இரு நடிகைகளை விட மடோனா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால், சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது திருமண விழா ஒன்றிற்கு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரியுமளவிற்கு ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து சென்றுள்ளார். மேடம் கிட்ட வேற நல்ல ட்ரஸே இல்லையா? 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்