Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைஸ் ஜீரோ லுக்கில் ரசிகர்களை கவரும் நடிகை அமைரா தஸ்தூர்!

சைஸ் ஜீரோ லுக்கில் ரசிகர்களை கவரும் நடிகை அமைரா தஸ்தூர்!
, புதன், 21 ஏப்ரல் 2021 (15:20 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்ப்போது டைட்டான மாடர்ன் உடையில் சைஸான உடலை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி எல்லோரையும் கவர்ந்து இழுத்துவிட்டார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிங்க ரிங்கா ரோசசு... சுனிதாவுக்கு Gap'ல உம்மா கொடுத்த Partner -வீடியோ!