Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க விடுமுறை: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:39 IST)
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க விடுமுறை: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்ப்பதற்காக போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் வெளியான  தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் காஷ்மீரில் தீவிரவாதிகளால் பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் குழுவினர்களை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதும் மத்திய பிரதேச மாநிலம் ஏற்கனவே இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை போலீசார் குடும்பத்துடன் பார்க்க விடுமுறை அளிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments