Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற மகன்! – மாதவன் மகிழ்ச்சி!

நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற மகன்! – மாதவன் மகிழ்ச்சி!
, செவ்வாய், 2 மார்ச் 2021 (11:07 IST)
பிரபல நடிகர் மாதவனின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

பிரபல நடிகர் மாதவன் சினிமா நடிப்பில் பிஸியாக இருந்தாலும், அவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் சாதனை படைத்து வருகிறார். நீண்ட காலமாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வரும் வேதாந்த் சமீபத்தில் நடந்த லாட்விக் ஓபன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகர் மாதவன் போட்டியில் வெற்றிபெற்ற சக இளைஞர்களுக்கும், தனது மகனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, அவர்களை பயிற்றுவித்த பயிற்சியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பகத் பாசில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!