Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (20:11 IST)
இன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் என்று வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் நிஷிகாந்த் காமத் என்பவர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் நிஷிகாந்த் காமத். இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
 
இந்த நிலையில் தற்போது அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் தமிழ் உள்பட பல மொழிகளிலும் ரீமேக் ஆன நிலையில் ஹிந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்தவர் நிஷிகாந்த் காமத் என்பவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments