Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓட்டுப்போட மனைவியுடன் பைக்கில் வந்த மாதவன்! விலை கேட்டால் ஆடிபோவீங்க!

ஓட்டுப்போட மனைவியுடன் பைக்கில் வந்த மாதவன்!  விலை கேட்டால் ஆடிபோவீங்க!
, திங்கள், 29 ஏப்ரல் 2019 (14:31 IST)
கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததையடுத்து தற்போது  நான்காம் கட்ட வாக்குப்பதிவாக இன்று மும்பை உள்ளிட்ட  9 மாநிலங்களில் 72 தொகுதிகளில்  தேர்தல் நடக்கிறது. 


 
மும்பை வடக்கு, மும்பை வடகிழக்கு, மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய தொகுதி உள்ளிட்ட தொகுதிகளிலும் படுமும்முரமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த தொகுதிகளில் வசித்துவரும் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும்  ஓட்டளித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

webdunia

 
அந்தவகையில் தற்போது தமிழ் , ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகரான மாதவன்,  மனைவி சரிதாவுடன் bmw k1600 பைக்கில் சென்று வாக்களித்துள்ளார். அந்த பைக்கின் விலை  சுமார் 30 லட்சம்.  மேலும் அந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன்  அனைவரும் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரவ்வுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா! வைரல் புகைப்படம் இதோ!