அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது ‘ராக்கெட்டரி’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:50 IST)
நடிகர் மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது 
 
மாதவன் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த திரைப்படம் ‘ராக்கெட்டரி’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த திரைப்படத்தை மாதவனே முதன்முதலாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் மாதவன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ‘ராக்கெட்டரி’ படம் வெளியாகும் என சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments