மதராஸி படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

vinoth
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (11:13 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ‘மதராஸி’ படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மதராஸி நேற்று முதல்நாளில் இந்திய அளவில் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து நேற்று இரண்டாம் நாளான சனிக்கிழமை 11.75 கோடி ரூபாயை இந்திய அளவில் வசூலித்துள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இதேயளவு வசூல் இருக்கும் என்றும், நாளை வேலைநாளில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதைப் பொறுத்தே படத்தின் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments