Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ 4 நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (19:36 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாவீரன்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.  
 
‘மாவீரன்’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகிய முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பதும் இதனால் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிரின்ஸ் என்ற தோல்வி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இந்த வெற்றி காரணமாக அவரது அடுத்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments