Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்… மௌனம் காக்கும் படக்குழு!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:03 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் தலைப்பிடாதப்படம் D43. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்துக்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது இந்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனுஷின் மாறன் படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் இந்த தகவல் உண்மையா இல்லையா என்பதை இன்னமும் படக்குழு உறுதி செய்யவில்லை.  விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments