மாமன்னன் படத்தின் இரண்டாம் நாள் கலெக்‌ஷன் நிலவரம்!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (14:59 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. முதல் நாள் பக்ரீத் விடுமுறை தினம் என்பதால் மிகப்பெரிய கலெக்‌ஷன் கிடைத்துள்ளது என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இரண்டாம் நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் வசூல் அதிகமாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments