Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன்னன் படத்தின் ‘கொடி பறக்குற காலம்’ பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (13:06 IST)
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற முன்னொட்டோடு உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார்.

படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படத்தின் பாடல்கள் வெளியாகி ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கொடி பறக்குற காலம் பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ள போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mariselvaraj (@mariselvaraj84)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments