Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ் எம் எஸ் பாணியில் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்!

எஸ் எம் எஸ் பாணியில் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்!

vinoth

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:19 IST)
சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை.

ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கினார். ஆனால் அந்த தொடரும் வெற்றி பெறவில்லை.

இப்போது ஜெயம் ரவி இயக்கத்தில் அவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் தன்னுடைய முதல் பட பாணியில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை உருவாக்க உள்ளாராம். அந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம்… காரணம் என்ன?