Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல கதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்… இளம் இயக்குனர்களுக்கு லைகா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (14:00 IST)
லைகா நிறுவனம் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பிரம்மாண்டமாக கால்பதித்தது. ஆனால் எந்திரன் 2, இந்தியன் 2 என மிக பெரிய அளவில் இப்போது நஷ்டத்தில் உள்ளது. அதனால் மீண்டும் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக இளம் இயக்குனர்கள் தங்களிடம் இருக்கும் கதைச் சுருக்கத்தை story@lycaproductions.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப சொல்லி கேட்டுள்ளது. அனுப்பப்படும் கதைகளில் சிறந்த கதையை அனுப்பியவருக்கு இயக்குனர் வாய்ப்பு அளிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments