Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு ‘சீறும் புலிகள்’

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (21:02 IST)
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ‘சீறும் புலிகள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
‘லைட் மேன்’, ‘உனக்குள் நான்’, ‘நீலம்’ ஆகிய படங்களை இயக்கியவர் வெங்கடேஷ் குமார். இவர் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இருக்கிறார். ஸ்டுடியோ 18 நிறுவனம் சார்பில் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார்.
 
இந்தப் படத்துக்காகப் பிரபாகரன் முகச்சாயல் கொண்ட நடிகரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘சீறும் புலிகள்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். ‘விடுதலைப் புலிகள்’ என்பதை மையப்படுத்தி இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments