Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2k கிட்ஸ்களை வெகுவாகக் கவர்ந்த லவ் டுடே திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:27 IST)
இன்று வெளியாகியுள்ள திரைப்படங்களில் லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கியுள்ள லவ் டுடே என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் 5 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதில் இளைஞர்களை கவர்ந்துள்ளது லவ் டுடே திரைப்படம்தான். படம் பார்த்த இளைஞர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிடும் விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது புலப்படுகிறது. ஆனால் விமர்சகர்கள் மத்தியில் கிரிஞ்ச் படமாக உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments