Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாஸ்லியா வெளியிட்ட புதிய புகைப்படம்!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (15:58 IST)
நடிகை லாஸ்லியா வெளியிட்ட புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பிரபலமானதை அடுத்து லாஸ்லியா கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா சமூகவலைதளங்களின் மூலம் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

இப்போது அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக வெளியிட்டுள்ள தனது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments