Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (12:42 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3-வது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களுள் அதிகம் விரும்பப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் பிரபலமானவர் லொஸ்லியா. கவின் இருந்ததால் தான் லொஸ்லியாவுக்கு லக் அடித்தது என்றே சொல்லலாம். கவினுடன் காதல் , சேரனுடன் அப்பா மகள் பாசம் என இரண்டு ட்ராக்கில் ட்ராவல் செய்து கொண்டிருந்த லொஸ்லியா இந்த சீசனில் மூன்றாம் இடம் பிடித்தார். 


 
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து தற்போது போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் சாண்டி வீட்டிற்கு கவின் விசிட் அடித்திருந்தார். மேலும் அவரது மகள் லாலாவுடன் கவின் விளையாடிய வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நேற்று ட்ரெண்டானது. 
 
அந்த வகையில் தற்போது லொஸ்லியா சாண்டியின் நடன பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்ககளில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments