பட்டாம்பூச்சி பிடிக்க கற்றுத்தரும் சிங்களத்து சின்னக் குயில்..!

வெள்ளி, 12 ஜூலை 2019 (16:09 IST)
பிக்பாஸ் செல்லகுட்டியான லொஸ்லியா வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு பட்டாம்பூச்சி பிடிக்க கற்றுத்தருகிறார். 


 
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக தென்படுகின்றனர். அப்போது லொஸ்லியா ஒரு கேம் கற்றுத்தருகிறார். அதாவது பட்டாம்பூச்சி எப்படி பிடிப்பீர்களோ அப்படி செய்யவேண்டும்  என்று கூற, உடனே  அபிராமி பட்டாம்பூச்சி போன்று பறந்து ஓடுகிறார். அவரை துரத்தி சென்று பிடிக்க முயற்சிக்கிறார் முகன். 
 
இந்த ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியாவின்  பட்டாம்பூச்சி ஸ்டெப்பை அவரது ரசிகர்கள் வாய்பிளந்து ரசித்து வருகின்றனர். எனவே இன்றைய ஷோவை லொஸ்லியாவுக்காகவே அவரது ஆர்மிஸ் பிக்பாஸை பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சமீரா ரெட்டி வீட்டில் மீண்டும் "குவா குவா" சத்தம்! - வைரலாகும் குழந்தையின் கியூட் புகைப்படம்!