Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ஸ்டாரில் வெளியானது மார்வெலின் லோக்கி! –தமிழ் இல்லாததால் ஏமாற்றம்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:50 IST)
நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த மார்வெலின் லோக்கி இணைய தொடர் இன்று வெளியானது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சூப்பர்ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டுடியோஸ் சமீப காலமாக வெப் சிரிஸ்களையும் வெளியிட்டு வருகிறது. மார்வெலின் எண்ட் கேம் படத்தை தொடர்ந்து வாண்டா விஷன், ஃபால்கன் அண்ட் விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட தொடர்கள் ஹாட்ஸ்டார் மூலமாக வெளியாகின.

இதில் ஃபால்கன் அண்ட் விண்டர் சோல்ஜர் தமிழிலும் வெளியானது. இந்நிலையில் மார்வெலின் முக்கிய கதாப்பாத்திரமான லோக்கி இணைய தொடர் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகும் என ரசிகர்கள் பரவலாக எதிர்பார்த்த நிலையில் இந்த தொடர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியாகியுள்ளது தமிழ் மார்வெல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பட்டியலில் இணைந்த வெங்கட் அட்லூரி!

அது காவாலா ஸ்டைல் பாட்டு இல்லை… கூலி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

பேட்ட படத்துக்குப் பின் ரஜினியோடு ஏன் படம் நடக்கவில்லை.. கார்த்திக் சுப்பராஜ் பதில்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையும் சிவராஜ்குமார்… அவரே கொடுத்த அப்டேட்!

பாடலின் உரிமை இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம்- இளையராஜாவுக்கு GBU தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments