Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸுடன் இணையும் இளம் தமிழ் இயக்குனர்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:27 IST)
லோகேஷ் கனகராஜ விரைவில் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இப்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிஸியால் இப்போதைக்கு விக்ரம் படத்தைக் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு நடிகரான பிரபாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் லோகேஷ் கனகராஜை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments