லோகேஷைக் கொத்தி தூக்க தயாராக இருக்கும் தெலுங்கு சினிமா – சிக்குவாரா?

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (11:26 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க நடிகர் ராம்சரண் தேஜா ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதை நேற்று படக்குழுவினர் உறுதி செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படத்தின் ரிலிஸுக்கு பிறகு லோகேஷ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்றவொரு படத்தை இயக்கவுள்ளார்.

அந்த படத்துக்கு பிறகு தெலுங்கில் ராம்சரண் தேஜாவை இயக்குவதற்கான ஒரு பேச்சுவார்த்தை சென்று கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மோஸ்ட் வாண்டட் ஆக்‌ஷன் திரைப்பட இயக்குனராக இருக்கும் லோகேஷை அக்கட தேசத்துக்கு பார்சல் செய்ய தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் ஆர்வமாக உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments