Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்துக்காக அந்த படம் போல பண்ணனும்…. லோகேஷ் கனகராஜ் ஆசை!

அஜித்துக்காக அந்த படம் போல பண்ணனும்…. லோகேஷ் கனகராஜ் ஆசை!
, சனி, 19 நவம்பர் 2022 (09:49 IST)
லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைந்து படம் பண்ணும் ஆசை பற்றி வெளியிட்டுள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்தும் அவர் அடுத்து கைதி 2, பிரபாஸுடன் படம் என பிஸியாக ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் அஜித்துக்கு படம் செய்தால் அது எந்தமாதிரி இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு லோகேஷ் “தீனா மாதிரி ஒரு படம் பண்ணுவேன்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றப் பரம்பரை படத்தில் கமல்ஹாசனா?... இயக்குனர் பாலா எடுத்த முடிவு!