Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… கதை சொல்லி சம்மதம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:14 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய எல்லா படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தென்னிந்திய திரையுலகில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்து வருகிறார். இப்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து ஒரு கதை சொல்லி அதற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தை முடித்த பின் அந்த படத்தில் அவர் கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments