Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''புஷ்பா'' பட ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

''புஷ்பா'' பட ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
, சனி, 18 ஜூன் 2022 (00:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மா நகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து,  நடிகர் கமல், பகத்பாசி, விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம்  விக்ரம். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகி  உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் விஜய்67 படத்தை இயக்கவுள்ளார்.இந்த நிலையில், இப்படத்தை அடுத்து, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல், ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணிடமும் அவர் கதை கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன்-2 படம் தொடங்குவதுவதை உறுதி செய்த கமல் !