Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“லியோ செகண்ட் சிங்கிள் இப்ப வராது… ஏன்னா?” – லோகேஷ் கொடுத்த அப்டேட்!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (07:38 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷிடம் லியோ படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் ”லியோ செகண்ட் சிங்கிள் இப்போது வராது.  தாமதமாகதான் வரும். ஏனென்றால் லியோ வழக்கமான படம் கிடையாது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments