விஜய்67 -ல் லோகேஷ் கனகராஜ் அதிரடி முடிவு! விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்குமா?

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:49 IST)
விஜய்67 படத்தைப் பற்றிய முக்கிய தகவலை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தின் வேலைகளை இயக்குனர் லோகேஷ் ஆரம்பித்துள்ளார்.

இப்படத்திற்கு நடிகர்,  நடிகைகளை லோகேஷ் தேர்வு செய்து வந்த லோகேஷ்,சமீபத்தில், ஐதராபாத் சென்று இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இப்படம் எந்த மாதிரி உருவாகவுள்ளது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கைதி படம் போலவே இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும் அதிரடி ஆக்சன் படமாக இது இருக்கும் எனவும், தீம் பாடல் மட்டும்தான் ஒருக்கும் எனக் கூறியுள்ளார்.

விஜய் படத்தின் பாடல்கள் பெரும்பாலும்  ஹிட் ஆகும், ரசிகர்களும் பெரிதும் முணுமுணுப்பார்கள். இந்த நிலையில், விஜய்67 படத்தில் தீம் பாடல் மட்டுமே இருக்கும் என்பதால் விஜய்யின் டான்ஸ் இதில் மிஸ்ஸாகுமோ என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால், ஓரு சில ரசிகர்கள் கதைக்கு ஏற்ப இருந்தால், படம் சூப்பர் ஹிட் ஆகும் எனக் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments