Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்ட லோகேஷ் ஓட்டுப் பதிவு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (15:59 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதற்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதிலிருந்து மீண்ட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.

.சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகளின் அந்த முடிவுக்கு மனைவிதான் காரணம்… அபிஷேக் பச்சன் கருத்து!

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

அல்லு அர்ஜுனுக்கு ஹாலிவுட் நடிகரை வில்லனாக்க முயற்சிக்கும் அட்லி.. யார் தெரியுமா?

’கல்லுக்குள் ஈரம்’ நாயகி நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments