Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மாஸ்டர்’ வெற்றி பெற திருவண்ணாமலை சென்ற படக்குழுவினர்!

’மாஸ்டர்’ வெற்றி பெற திருவண்ணாமலை சென்ற படக்குழுவினர்!
, ஞாயிறு, 10 ஜனவரி 2021 (11:11 IST)
’மாஸ்டர்’ வெற்றி பெற திருவண்ணாமலை சென்ற படக்குழுவினர்!
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர் 
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படம் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்று தனது குழுவினருடன் திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபாடு செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடன் அவரது படக்குழுஇவ்னர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்களும் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
webdunia
திருவண்ணாமலை கோவிலில் சாமி கும்பிட்டு முடித்தவுடன் கோவிலின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியே வந்ததும் என்ன பிளான்: கமலிடம் தெரிவித்த பிக்பாஸ் கண்டஸ்டண்ட்ஸ்!