Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட சீமான்; கதையை மாற்றும் லிங்குசாமி!?

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (09:37 IST)
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படம் தனது கதை என சீமான் தெரிவித்ததை தொடர்ந்து லிங்குசாமி கதையை மாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி – சூர்யா கூட்டணி அஞ்சானுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. இந்த படத்திற்கான கதையை முன்பே லிங்குசாமி சூர்யாவிடம் சொல்லி படப்பிடிப்புக்கான முன் தயாரிப்பில் இருந்த நிலையில், அது தனது கதை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான் எதிர்ப்பு தெரிவித்ததால் கதையை மாற்றுவதாக லிங்குசாமி ஒப்புதல் தெரிவித்த நிலையில் தற்போது சூர்யாவுக்காக வேறு கதை ஒன்றை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments