Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமியின் ‘தி வாரியர்’ அதிரடி டிரைலர் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (20:56 IST)
பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய முதல் தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான திரைப்படம் ’தி வாரியர்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கும் அதிகமாக உள்ள இந்த டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் உள்ளன 
 
இந்த டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments