Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்துக்கு சிறப்புக் காட்சிகள் கிடையாது? முதல் காட்சி எத்தனை மணிக்கு?

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (07:09 IST)
நேற்று முன் தினம்  வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்‌ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

படத்தின் சென்சார் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், படத்தின் இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் மட்டும் இப்போது நடந்து வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் லலித், தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்காததால் படம் காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்கும் ரவி மோகன்.. என்ன காரணம்?

மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பு… நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து சோகம்.. பிரபல நடிகர் ரவி தேஜாவின் தந்தை காலாமானார்!

கியாரா அத்வானிக்குப் பெண் குழந்தை பிறந்தது…! ரசிகர்கள் வாழ்த்து மழை

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் இருந்து விலகினாரா நிவின் பாலி?

அடுத்த கட்டுரையில்
Show comments