Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’லியோ’ படத்தின் 12 நாட்கள் வசூல் எத்தனை கோடி? தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (17:09 IST)
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் 12 நாட்கள் வசூல் எவ்வளவு என்பது குறித்து அறிவிப்பை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

 தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், லலித் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’லியோ’. இந்த படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் முதல் நாள் இந்த படம் 148 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் 200 கோடி, 300 கோடி, 400 கோடி, 500 கோடி என வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 12 நாட்களில் இந்த படம் 540 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் அந்த சாதனையை  ’லியோ’ பின்னுக்கு தள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

அடுத்த கட்டுரையில்
Show comments