Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிய லெனின் பாரதி!

Advertiesment
அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிய லெனின் பாரதி!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:20 IST)
இயக்குனர் லெனின் பாரதி தனது அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளாராம்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லெனின் பாரதி. அனைவராலும் பாராட்டப்பட்ட அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அடுத்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ்காக அவர் இயக்க உள்ளார். முந்தைய படத்தில்போலவே இந்த படத்திலும் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை அவர் கதாநாயகனாக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவன் உதவியாளர் இயக்கத்தில் ரித்திகா சிங்!