Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தானா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:50 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரவேற்பையும் கேலி கிண்டலையும் பெற்றது. இந்நிலையில் இப்போது தன்னுடைய க்ளின் ஷேவ் கெட்டப்பை மாற்றி தாடி மீசையுடன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் சரவணன்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்ட, இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

எகிறும் செலவு… அஸர்பைஜானில் இருந்து ஐதராபாத்துக்குத் தாவும் விடாமுயற்சி படக்குழு!

செல்வராகவன் என்னை செஞ்ச டார்ச்சருக்கு இந்த படத்தில் பழிவாங்கிவிட்டேன் – தனுஷ் ஜாலி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments