Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்‌ஷனை தொடர்ந்து ரொமான்ஸ் மூடில் லெஜண்ட் சரவணன்! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (10:05 IST)
அருள் சரவணன் நடிக்கும் படத்தின் ஆக்‌ஷன் காட்சி புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது டூயட் காட்சி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த ஆண்டில் தனது நடிப்பு மற்றும் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை உருவாக்க தொடங்கினார். இதை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கிய ஜெரி அண்ட் ஜெரால்டு இயக்கும் நிலையில், நடிகர் பிரபு, விவேக், மாடல் கீத்திகா திவாரி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தற்போது ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி மேக்கிங் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது லெஜண்ட் சரவணன் மற்றும் கீத்திகா திவாரியின் காதல் காட்சி மேக்கிங் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments