Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கு படத்தின் முதல் ஷூட்டிங் தொடங்கிய முன்னணி நடிகை !

Advertiesment
தெலுங்கு படத்தின் முதல் ஷூட்டிங் தொடங்கிய முன்னணி நடிகை !
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (18:23 IST)
ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நஸ்ரியா. இவர் மலையாளம், தெலுங்கு ,தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நஷ்ரியா இன்று காலை  தனது முதல் தெலுங்குப் பட ஷுட்டிங்கில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், முதல் எப்போதும் ஸ்பெஷல் தான் எனப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விவேக்கின் நிறைவேறிய ஆசை….பிறந்தநாள் கொண்டாட்டம் வைரல் வீடியோ!