கீர்த்தி சுரேஷுடன் செல்ஃபி எடுத்த முன்னணி நடிகர்… செம வைரல் போட்டோ

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (17:54 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்ரும்  தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு பட ஷூட்டிங்கின் இடையே அவர் தனது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும்போது,  அவருக்குத் தெரியாமல் நடிகர் நிதின் மற்றும் இயக்குநர் வெங்கி அள்ளுரி இருவரும்  இணைந்து அவருடன் இணைந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இந்தச் செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments