Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலுக்கு வில்லியாக மாறிய முன்னணி நடிகை !

விஷாலுக்கு வில்லியாக மாறிய முன்னணி நடிகை !
, வெள்ளி, 3 ஜூலை 2020 (14:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி கதா நாயகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் தயாராகியுள்ள சக்ரா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை புதிய இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கின் முன்னணிநடிகையாக வலம் வரும் ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத்,  சிருஷ்டி டாங்கே ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
.
இப்படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் வெளியாகி உள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

webdunia

இந்த நிலையில், சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா.  மேலும் இப்படத்தின்  கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்கும் விஷாகுக்கும் இடையே ஒரு பிரமிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்ற தகவல் லீக் ஆகியுள்ளது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வாழ்க்கை கதை தான் அஜித்தின் ’விஸ்வாசம் பட பாடல்’ ! பிரபல நடிகர்