Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ஜெயிலர் படத்தோடு மோதுகிறதா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம்?

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:21 IST)
ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படம் இப்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் அதே தேதியில்தான் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments