Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ரஜினி மனைவி

கமல்ஹாசன்
Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (20:52 IST)
உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அவர்களின் 90வது பிறந்த நாள் இன்று கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சாருஹாசனின் மகள் சுஹாசினி, கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் உள்பட கமல் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டார். 
 
இந்த நிலையில் தனது சகோதரரின் 90வது பிறந்த நாள் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான் என்று பதிவு செய்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அடுத்த கட்டுரையில்
Show comments