அமீர் கான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:10 IST)
அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சட்டா படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தை பாரஸ்ட் கம்ப் படத்தின் நாயகன் டாம் ஹாங்ஸுக்கு திரையிட்டு காட்ட முடிவு செய்துள்ளார் அமீர்கான். படத்தின் வெளியீட்டின் போது அமெரிக்காவில் இந்த சிறப்புத் திரையிடல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

அடுத்த கட்டுரையில்
Show comments